தமிழ்நாடு – எங்கள் உயிரின் முகவரி
தமிழ்நாடு என்பது கடந்தகாலப் புகழல்ல நாம் படைக்க வேண்டிய எதிர்காலக் கனவு!
செல்லச் சிணுங்கி…
துருதுருவென திரிந்தாலும் சோம்பல் போர்த்திக் கொண்ட மங்குனியும் நீதான்....
முடிவில் ஒரு தொடக்கம்!?
இதயக்கணக்கின் இறுக்கங்களில் செதுக்கப்படுவதே முதற்குறியா?
கலை
கலைஇரா.தங்கப்பாண்டியன்முத்தாலம்மன் சிலை...பட்டாளம்மன் சிலை....கன்னிமார் சிலை....கருப்பசாமிசிலை...அய்யனார் சிலை...குதிரை வாகனம்...சிங்க வாகனம்...எல்லாம் செய்த கைகள்இன்றுபுரோட்டா ஸ்டாலில்மாவு பிசைகின்றன..!
மொழித்தவம்
வேண்டுகிறேன் நம் கலை சிறக்க வேண்டி யதுதரும் வேடன் கந்தன் வேண்ட வேண்டிக் கொண்டாடத் தமிழ்…
ஆறறிவு..?!
அப்பா மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கிறார் வெற்றுக் கால்களுடன்
உழைப்பு & துணை
அப்பா மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கிறார் வெற்றுக் கால்களுடன்
அச்சம்..!
பெண்கள் விரும்புவது வெறும் திருமணம் அல்ல… மெய்யான உயிர் திளைக்கும் வாழ்வை!

