கலை
இரா.தங்கப்பாண்டியன்
முத்தாலம்மன் சிலை…
பட்டாளம்மன் சிலை….
கன்னிமார் சிலை….
கருப்பசாமிசிலை…
அய்யனார் சிலை…
குதிரை வாகனம்…
சிங்க வாகனம்…
எல்லாம் செய்த கைகள்
இன்று
புரோட்டா ஸ்டாலில்
மாவு பிசைகின்றன..!
கலை
இரா.தங்கப்பாண்டியன்
முத்தாலம்மன் சிலை…
பட்டாளம்மன் சிலை….
கன்னிமார் சிலை….
கருப்பசாமிசிலை…
அய்யனார் சிலை…
குதிரை வாகனம்…
சிங்க வாகனம்…
எல்லாம் செய்த கைகள்
இன்று
புரோட்டா ஸ்டாலில்
மாவு பிசைகின்றன..!
Sign in to your account

