கலை
கலைஇரா.தங்கப்பாண்டியன்முத்தாலம்மன் சிலை...பட்டாளம்மன் சிலை....கன்னிமார் சிலை....கருப்பசாமிசிலை...அய்யனார் சிலை...குதிரை வாகனம்...சிங்க வாகனம்...எல்லாம் செய்த கைகள்இன்றுபுரோட்டா ஸ்டாலில்மாவு பிசைகின்றன..!
மொழித்தவம்
வேண்டுகிறேன் நம் கலை சிறக்க வேண்டி யதுதரும் வேடன் கந்தன் வேண்ட வேண்டிக் கொண்டாடத் தமிழ்…
ஆறறிவு..?!
அப்பா மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கிறார் வெற்றுக் கால்களுடன்
உழைப்பு & துணை
அப்பா மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கிறார் வெற்றுக் கால்களுடன்
அச்சம்..!
பெண்கள் விரும்புவது வெறும் திருமணம் அல்ல… மெய்யான உயிர் திளைக்கும் வாழ்வை!
காலாவதி
மதினியோடு முப்பது வருசமா பேச்சுவார்த்தையில்லை. அண்ணனுக்கும் சொல்லும்படியான வருமானமில்லை.
விடியல்
இந்த உலகம் கண்ணீரைக் கேட்கும் முன் காரணத்தைக் கேட்கிறது. சோர்வுக்குக் கூட ஒரு எடை இருக்கிறது…
யாரோ வருவார்கள்
இன்று ஒரு ஈருருளி வந்தது வரவேற்று நீர் கொடுத்தேன் செல்லும் போது வாயிற்கோலம் பாதி அழிந்திருந்தது


