VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: காலாவதி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கவிதைகள் > காலாவதி
கவிதைகள்

காலாவதி

இரா. தங்கபாண்டியன்
Last updated: May 28, 2026 12:32 pm
Share
1 Min Read
காலாவதி
SHARE

காலாவதி

–      இரா. தங்கப்பாண்டியன்,

–      கடமலைக்குண்டு

 

காளியம்மன் கோயிலுக்கு வருசா வருசம்

தீச்சட்டி எடுக்கும் கவிதா மதினிக்கு

மாலை வாங்கிப் போடுவதே

செந்திலண்ணாவின் வேலை.

 

கல்யாணம் முடிச்சு வெளியூர் போனாலும்

தீச்சட்டி எடுக்க உள்ளூர் வரும்

மதினியை எதிர்பார்த்தே நாடக மேடையில்

செந்திலண்ணா தவமிருக்கும்.

 

மதினியோடு

முப்பது வருசமா பேச்சுவார்த்தையில்லை.

அண்ணனுக்கும் சொல்லும்படியான

வருமானமில்லை.

 

மதினிக்கும் வயசாகிப் போனது….

இருந்தாலும்

எதிர்பார்த்தே செந்திலண்ணா காத்திருக்கும்.

மேலத்தெருவிலிருந்து

கொட்டுமேளம் முழங்க தீச்சட்டி தூக்கி

ஆவேசமாக ஆடிக்கொண்டே வந்த மதினிக்கு…

 

கடன் வாங்கி மாலை போட்ட

செந்திலண்ணாவைப் பார்த்து நாக்கைத் துருத்தி

“என்ன வேணும்?” எனக்கேட்ட மதினியைப் பார்த்து

கையெடுத்துக் கும்பிட்டு ஒதுங்கினார்….

 

வரங்களேயானாலும்

காலங்கடந்து கிடைத்தால் காலாவதிதானே.

PrevPrevious“நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்
Nextவிதிவிலக்கற்ற 24Next

You Might Also Like

மலர் ஏந்திய கரம்
ஏமாற்றம்
உன் நிழல் படமும் நினைவுகளும்
அஹிம்சை என்பது என்ன?
பூதத்தின் அடிமைகள்
TAGGED:Poemsகவிதைகள்விண்மீன் மே 2026
Byஇரா. தங்கபாண்டியன்
1.   பெயர்                :  இரா.தங்கப்பாண்டியன்.
2.   வயது                :  56
3.   கல்வித் தகுதி         :  M.A. M.Phil (Tamil) M.A (Rural Management)
4.   பணி                  :  சமூக ஆர்வலர், தன்னார்வ பயிற்றுநர்,                               
5.   குடும்பம்              :  மனைவி ஜெயசீலா, மகன் அரவிந்தபாண்டியன், மகள்  
மனோபாரதி
6.   முகவரி               : 15/3 நாயக்கர் தெரு, கடமலைக்குண்டு –அஞ்சல்,
தேனி மாவட்டம், தமிழ்நாடு 625 579  பேச… 9443666579
மின்னஞ்சல் முகவரி thanga.pandi2007@gmail.com
7.    இதுவரையில் எழுதி வெளி வந்த படைப்புகள்,
படைப்புகள்
1.   சின்னச் சின்ன கோபங்கள் கவிதைத் தொகுப்பு -1999
2.   கோமாளிகள்  வாழ்வும் இலக்கியமும் ஆய்வு நூல்-2017
3.   நீயின்றிக் கடக்குட் நிழல் கவிதைத் தொகுப்பு-2018
4.   கதையுதிர் காலம் சிறுகதைத் தொகுப்பு -2019
5.       தொலைந்து போகும் நமது கிராமங்கள். கட்டுரைத் தொகுப்பு. 2022
6.       பாட்டும் கூத்தும் கட்டுரைத் தொகுப்பு 2024
7.       வேலை நேரம் குறுநாவல் 2025
Previous Article “நாவலே உகந்த வடிவம்” – எழுத்தாளர் சித்ரா சிவன்
Next Article விதிவிலக்கற்ற 24
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?