மனிதர்கள்

கேள்வி கேட்டவரை உடைத்திருந்தால் நம் படிப்பிற்கு மட்டுமல்ல மண்ணிற்கும் பெருமைதானே.

காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி

ஒரு கட்டப்பை போல எல்லா துயரங்களையும் தனக்குள் நிரப்பி கொள்கிறது தூக்கம்