கண்ணாளனே
“அடப்போடா பைத்தியக்காரா… அவள் கொண்டுவரும் நகை, பணம் முடிகிறவரையில் அவளுடன் ஜாலியா இருந்துட்டு, கம்பியை நீட்டிடமாட்டேன்?” என்று சொல்லி சிரித்தான் ரவீந்தர்.
புரிந்தது
“அதுக்காக அவங்களை எப்படி வேணாலும் விட்டுட முடியுமா? அவங்களையும் நாம் ஒழுங்கா வளர்க்க வேணாமா? மூத்தவன் ஃபைனல் இயர்ல இருக்கான். இன்னொருத்தன் செகெண்ட் இயர்ல படிக்கிறான். பூங்கொடி டீன் ஏஜ்ல இருக்கா. பாக்கறதுக்கு அழகா வேறு இருக்கா. ஒண்ணு கிடக்க ஒண்ணு…


