VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: கலைமகள் கதம்பம் – ஜி.ஏ.பிரபா
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > கலைமகள் கதம்பம் – ஜி.ஏ.பிரபா
புத்தகப் பார்வை

கலைமகள் கதம்பம் – ஜி.ஏ.பிரபா

2025 வாசித்த புத்தகங்களில் கவர்ந்தது எது..? ஏன்..?

ஜி.ஏ.பிரபா
Last updated: June 18, 2026 2:41 pm
4 Views
Share
1 Min Read
கலைமகள் கதம்பம்
SHARE

சமீபத்தில் நான் படித்தது கலைமகள் கதம்பம் என்று ஒரு தொகுப்பு. இது தொகுப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொக்கிஷம் சிறுகதைகள் இலக்கியம் விஞ்ஞானம், சமயம் ,நுண்கலை, கவிதை என்று பல்வேறு தலைப்புகளில் பலவகை எழுத்தாளர்கள் எழுதிய கதைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.

வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு வெளியாகிய இந்தத் தொகுப்பில்தான் எத்தனை விதவிதமான கதைகள்.  ராஜாஜி, புதுமைப்பித்தன், கு.பா.ரா, அகிலன், தி. ஜானகிராமன் ராஜம் கிருஷ்ணன் போன்றவர்களின் கதையோடு, இலக்கிய கட்டுரைகளும் நிறைந்திருக்கிறது. படிக்கப் படிக்கச் சுவையான தமிழ் நடை. அந்த தமிழ் எழுத்துக்களும், சாதாரண விஷயத்தில் கூட கற்பனையைச் சேர்த்து அதை ஒரு  சிறுகதையாக்கிய திறமை, ஒரு எழுத்து என்பது எப்படி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்,நல்ல எழுத்து நடையுடன் சம்பவக் கோர்வைகளுடன் செல்ல வேண்டும் என்பதை நமக்கு புகட்டிய கதைகள். ஒரு அழகான பட்டு. நூலில் கோர்க்கப்பட்ட நவரத்தினமணிகளைப் போல இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஜொலித்தது.   

கதைகள் ஒவ்வொன்றும் புதிதாக எழுதவரும் எழுத்தாளர்களுக்கான பாடம் என்றால் அது மிகை இல்லை. கற்பனை இல்லாமல், புனைவில்லாமல், உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் சென்ற அந்த கதைகள் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க நமக்கு ஆனந்தத்தைத் தந்தது.  நான் இப்போது  அதில் உள்ள நுண் கலைகள், கவிதை பகுதிகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது இது விற்பனைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் இது என்னுடைய பொக்கிஷம்.

PrevPreviousஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – மருத்துவர் பிரியதர்ஷினி
Nextஉலகார்ந்த பறவை – காலப்பயணம்Next

You Might Also Like

உன்மத்தம் – சௌம்யா இராஜாராம், மாணவி.
மருள் (நாவல்)
சுந்தரபவனம்
தாபா
கறுப்பி
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஜனவரி 2026விமர்சனம்
Previous Article ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – மருத்துவர் பிரியதர்ஷினி
Next Article உலகார்ந்த பறவை – காலப்பயணம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?