VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: விருதுகள்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > ஆசிரியர் பக்கம் > விருதுகள்
Vinmeen March 2026
ஆசிரியர் பக்கம்

விருதுகள்

தமிழுக்கு விருதில்லை என்ற புலம்பலை இவருக்கு விருது? என்ன சாதித்தார் என்ற விவாதமாக மாற்றி மகிழ்வார்கள்.

பரிவை சே. குமார்
Last updated: May 27, 2026 12:34 pm
Share
1 Min Read
விருதுகள்
SHARE

விருதுகள்

நம்மைப் பொறுத்தவரை தமிழுக்கென விருதுகள் சரியானபடி கொடுக்கப்படுவதில்லை என்று புலம்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். இந்தப் புலம்பல் உன்மையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீதான காதலால் எழுவதா என்றால் அதுதான் இல்லை. விருது பெறுபவர் யார் என்பதைப் பொறுத்து நமது புலம்பல் என்பது வருத்தத்தையும் வேதனையையும் கொட்டுவதாக மாறக் கூடும்.  

இன்றைய நிலையில் விருதுகளைப் பெறுவதற்கு ஆளும் அரசினைச் சார்ந்தோ அல்லது அதற்கான லாபியை உருவாக்கி வெற்றி கொள்ளும் வல்லமையோ கொண்டிருக்க வேண்டும். இந்த லாபி என்பது அரசு விருதுகள் தவிர்த்து தனிப்பட்ட விருதுகள் கொடுக்கும் பெரும்பாலான அமைப்புகளில் இருக்கத்தான் செய்கிறது. இதெல்லாம் இல்லை விருதுகள் தகுதியின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகின்றன எனச் சொல்வோரைச் சிறுபுன்னகையுடன் கடந்து செல்வது நல்லது.

இங்கே விருதுகள் என்பது எனக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கோதான் கிடைக்க வேண்டும் என்பதே அவரவர் எண்ணம். அது உடையும்போது கிடைத்தவன்  எழுத்தாளனே இல்லை என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சமூக வலைத தளங்களில் அலற ஆரம்பித்து விடுகிறார்கள்.தமிழுக்கு விருதில்லை என்ற புலம்பலை இவருக்கு விருது? என்ன சாதித்தார் என்ற விவாதமாக மாற்றி மகிழ்வார்கள்.

விருது பெற்றவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், விருதுகளை ஆட்களைப் பிடித்து வாங்கி விடுவார் என்பது உலகுக்கே தெரிந்தாலும் தமிழுக்கான விருது காலங்களைக் கடந்து கிடைக்கும் போது வசவுகளைத் தவிர்த்து வாழ்த்தலாம்.

முதலில் நான்தான் தமிழின் சிறந்த எழுத்தாளன் என்ற லாபியை, ஒரு படைப்பு எழுதிவிட்டு தனக்கு முன்பே எழுத்தில் ஏதோ சாதித்திருப்பவரை சாடும் மனிதர்களை தவிர்த்தால்தான் தமிழ் எழுத்துலகம் மேன்மை பெறும். மேலும் சரியான நபருக்கு, சரியான முறையில் விருது கிடைக்கும் போதுதான் விருதுகள் மகுடம் சூடும்.

PrevPreviousபச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8
Nextமலர் ஏந்திய கரம்Next

You Might Also Like

மனிதர்கள்
விண்மீன் மார்ச் 2026 மின்னிதழ்
மலர் ஏந்திய கரம்
புத்தகங்களோடு பேசுவேன்
போதை
TAGGED:ஆசிரியர் பக்கம்தலையங்கம்விண்மீன் மார்ச் 2026
Previous Article பச்சைமலைப் போர்!!!  நிஸ்வா – பகுதி 8
Next Article மலர் ஏந்திய கரம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?