1.
கூடுவோம் கலைவோம்
நரியின் மூலக்கூறு
பசியோடு வாழ்க்கை
2.
ஆரவாரத்தோடு மலையேறி
அலங்கோலமாய் போனேன்
செல்ஃபி எடுத்தது பாறை
3.
கந்தக வாசம்
காற்றில் பரவியது
உறங்காமல் பீரங்கிகள்
– த.இர்ஃபான்


