VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்
புத்தகப் பார்வை

வாடியது கொக்கு – ஸ்ரீராம் பாலசுப்ரமணியன்

2025 வாசித்த புத்தகங்களில் கவர்ந்தது எது..? ஏன்..?

ஸ்ரீராம்
Last updated: June 18, 2026 2:40 pm
7 Views
Share
1 Min Read
வாடியது கொக்கு
SHARE

2025 ஆம் வருடம் படித்தவை கொஞ்சம் குறைவுதான்.  அரியர்ஸே ஏராளம் இருக்க, சென்ற வருடம் புத்தகக் கண்காட்சி சென்று மேலும் சில புத்தகங்கள் வாங்கி வந்தபோது அரியர்ஸ் கிடக்கட்டும் அப்புறம் பார்க்கலாம், இவற்றை முதலில் படித்துவிட வேண்டும் என்று நினைத்துதான் வைத்தேன்.  இதுவரை தொடவில்லை.  ஆயினும் அண்ணன் மூலம் வந்த சில புத்தகங்களும், உறவின் மூலம் வந்த சில புத்தகங்களும் காலக்கெடுவுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் படித்து முடித்தாலும்  மனதில் எதுவும் நிற்கவில்லை. 

 

உளவுக்கு 1000 கண்கள், மயிலங்கியின் மரகதப்பெட்டி, சிவாஜி கணேசன் மூன்று பாகம் ஆகியவை இதில் அடங்கும்.  சிவாஜியின் புத்தகம் படிக்க சுவாரஸ்யம்.  எனினும் மீள் வாசிப்பாய் வாசித்த முத்து காமிக்ஸ் மாயாவி புத்தகங்களும், தேவனின் துப்பறியும் சாம்புவும் மனதில் நிற்கிறார்கள்.  துப்பறியும் சாம்புவை விட ஸ்ரீமான் சுதர்சனம் இன்னும் நன்றாயிருக்கும் என்று தோன்றியது.  சாம்பு கொஞ்சம் போர் அடிக்க காரணம் காலம்.  டூ மச் ஆஃப் கோயின்ஸிடன்ஸ்! 

 

ஏதோ ஒரு ரீல்ஸில் பர்வீன் சுல்தானா பரிந்துரைத்த ‘வாடியது கொக்கு’ கவிதைப் புத்தகம் வாங்கினேன்.  கவர்ந்தது.  அந்த ஆர்வத்தில் நானும் சில முயற்சித்தேன்.  சமீப காலமாக கவிதைப் புத்தகங்கள் பக்கம் பார்வை போகிறது.  வாடியது கொக்கு புத்தகத்திலிருந்து  சாம்பிள்.

 

காற்றுக்கு சலிப்பதேயில்லை

ஒரே புத்தகத்தை

ஓராயிரம் முறை புரட்டுகிறது

 

பனி நிறைந்த கண்ணாடியில்

கண்கள் வரைந்தேன்

கண்ணீர் வழிகிறது.

 

தூண்டிலில் சிக்கிய

மீனின் கண்களில்

விடைபெறும் நதி

 

எந்தக் கிளி

ஏமாற்றிச் சென்றதோ

தாடியுடன் ஆலமரம்

 

அந்த மயானத்துக்கு

உயிர் தந்தது

ஒரு பிணம்

PrevPreviousநினைவுகளின் நதி – லி .நௌஷாத் கான்
Nextஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்Next

You Might Also Like

தலையாட்டி பொம்மை
விலங்குப்பண்ணை
விண்மீன் ஜனவரி 2026 மின்னிதழ்
பீக்கதைகள்
சுந்தரபவனம்
TAGGED:நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஜனவரி 2026விமர்சனம்
Byஸ்ரீராம்
செங்கல்பட்டில் பிறந்து குடந்தை, தஞ்சை, மதுரை என்று வளர்ந்ததற்கு அப்பாவின் அரசாங்க வேலை காரணம். 1991 முதல் சென்னையில் செட்டிலானது என் வேலை காரணமாக. தொழில்முறைக் கல்வி படித்து, அரசாங்க வேலை ஒன்றில் இணைந்து, 35 ஆண்டு பணி நிறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். எனது கவிதை ஒன்று 90 களின் பிற்பகுதியில் கல்கியில் வெளிவந்தது. அச்சுப் புத்தகத்துக்கு நான் அதற்குப் பின் படைப்பு எதுவும் அனுப்ப ஏனோ முயற்சிக்கவில்லை . இருபது வயதில் ஒருமுறை மதுரை வானொலி நிலையத்தில் இளையபாரதம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளேன். நிறையபேர்களைப் போல நானும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை என் பதின்ம பருவத்தில் நடத்தியிருக்கிறேன். நூலகத்தில் சுற்றுக்கு விடுவேன். எனது முதல் கதை 'எங்கள் Blog' எனும் எங்கள் வலைப்பக்கத்தில்தான் இடம் பெற்றது. கடந்த தீபாவளிக்கு என் கதை ஒன்று மின்புத்தகமான தேன்சிட்டு தீபாவளி மலரில் வெளிவந்தது. என் பாட்டி, அப்பா ஆகியோர் வீட்டில் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளிலும் பைண்ட் செய்து வைத்திருந்ததாலும், நூலகங்களாலும் என் படிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வலுவாயிருந்தது.
Previous Article நினைவுகளின் நதி – லி .நௌஷாத் கான்
Next Article ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – தமிழ்க்காதலன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?