VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: இரவின் குரல்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > கவிதைகள் > இரவின் குரல்
கவிதைகள்

இரவின் குரல்

புனிதா பார்த்திபன்
Last updated: May 25, 2026 4:56 pm
6 Views
Share
1 Min Read
இரவின் குரல்
SHARE

இருளின் சேயாய்
சத்தமின்றி வலம்வர
விளைந்த எனை

செய்ததற்கும் செய்யாததற்கும்
இதயத்தைச் சுரண்டி நீதி கேட்க
நீள் பாதையிட்ட பாதகனென்போர்
எவரும் அறிவரோ..?

ஈரைந்து அகவையும் எட்டா ஒருவன்
என் இதயத்தில் ஏறி அழுத்தும் வலியினை

காதல் போர்வையில் காமச் சுளையில்
உருவாகி மகவானவனவன்

உயிர்த்துளியும் உதிரக்கமலமும்
சேர்ந்து சிலையானவனவன்

பேரம்பேசப்பட்டான் உனக்கு பாதி
எனக்குப் பாதியென

அண்டமும் அணுவும் திசை மாறியதில்
இழுபட்டுக் கிழிந்தது அவன் இதயமாகிப்போனது

ஆறுநாளுக்கு சுமந்தவளோடாம்
மிஞ்சியபொழுது சுமத்தியவனோடாம்

மிட்டாயோடு அலைபேசியும்
கூடித்தான் போனது லஞ்சமாய்

வரிந்து கட்டிய வாய்கள் அவன்
துயிலை ரட்சிக்க மறந்தது ஏனோ!

விழிமூட விட்டம் கண்டபோதெல்லாம்
ஒற்றைத் தோளைத் தொடும் அணைப்பில்
வெம்புகிறதே அப்பிஞ்சுமனம்

இடுக்கிப் படுத்து திரும்புகையிலிருந்த சுகத்தைத்
தேடித் தவிக்கிறதே தளிருள்ளம்

கிளைவிடாக் கன்று
கடனாளியாய் இன்று கண்விழிக்கின்றதே

யாரேனும் வரம் தராரோ
இடக்கால் போட அவளும்
வலக்கால் போட அவனும்
ஒரே ஓர் உறக்கத்திற்கேனும்

விழித்துகிலகற்றி விடியலுக்கு
காத்திருக்கும் அக்குட்டிக்
கண்களின் கருமைக்கு
காரணமாய் நீளாதிருக்க

பிறந்ததும் இறந்து பிணமாகி
மறுமுனை எய்த ஏதேனும்
வழியுண்டோ எனக்கு ?

PrevPreviousகொட்டு சத்தம்
Nextதலையாட்டி பொம்மைNext

You Might Also Like

உழைப்பு & துணை
ஏமாற்றம்
தாபா
காலாவதி
எழுதலே வாழ்தல்..!
TAGGED:Poemsகவிதைகள்விண்மீன் ஜனவரி 2026
Previous Article கொட்டு சத்தம்
Next Article தலையாட்டி பொம்மை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?