சேஷராயர் மண்டபம்
பழமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை அரசாங்கமும் பொதுமக்களும் எப்போது தான் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று புரியவில்லை. பல வெளிநாடுகளில் ஐம்பது நூறு ஆண்டுகள் பழமையான விஷயங்களைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்கும்போது, நம் நாட்டில் பல நூறு ஆண்டுகள் கடந்த…


