கதாவிலாசம்
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் என்பதைத் தாண்டி வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய புத்தகம்.
கறுப்பி
அருமையான நாவல், என்னுடைய வாசிப்பின் மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது வயது வந்தோர் மட்டும் வாசியுங்கள், இருபாலரும்.
காஃப்டா
காஃப்டா, என்பது ஒரு சடங்கின் பெயர், இது பெண் பிள்ளைகளுக்கு செய்யும், ஒரு கொடுரமான சடங்கும் கூட. அதை மையப்படுத்தி எழுதப்பட்ட அருமையான நாவல்.
ஜமா
நாடக சபாக்களின் மூத்த குடி, இவைகள் பெரும்பாலும் தெருக்களில், இரவு நேரங்களில் நடக்கும். இதில், புராணக் கதைகளும், இதிகாசங்களில் வரும் சம்பவங்களும் பேசி, ஆடிப்பாடி நடக்கும். அதுதான் மையக் கருவாக வைத்து, அதில் நடக்கும் அரசியல்களை நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை…


