ஆரச்சாலை
மரணத்தை நோக்கிப் பாயும், பைக் ரேசர்களின் மரணங்கள், மரணத்தை வைத்து வியாபாரம் செய்யும் ஆன்மீகம், அதை வழி நடத்தும் உயரதிகாரி, அனைத்தையும் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர்கள் என்ற எல்லா கதாபாத்திரங்களையும் எந்தவொரு தொய்வில்லாமல் அருமையான தொடர்புடன் படிப்பவரையும் புத்தகத்தை தொடர்பை துண்டிக்கவிடாமல் ஈர்க்க…


