VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: ஆரச்சாலை
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > ஆரச்சாலை
புத்தகப் பார்வை

ஆரச்சாலை

நூருல் இர்ஃபான்
Last updated: June 18, 2026 1:26 pm
6 Views
Share
2 Min Read
ஆரச்சாலை
ஆரச்சாலை
SHARE

ஆரச்சாலை

 

ஆசிரியர்: மருத்துவர். சென் பாலன்

 

ஆரச்சாலை, ஆபத்து மிகுந்த சாலையில் டாக்டர் சென்பாலன் அவர்களின் ஓர் அழகிய பயணம்.

பல்லாவரம் பலருக்கும் அறிந்த இடம், அது பல உயிர்களை பலி வாங்கும் இடமாக மாறுவதை டாக்டரின் எழுத்தில் படிக்கும் போது நம் கண் முன் நடப்பதை போன்ற உணர்வு ஏற்பட வைக்கின்றது.

கதைகளில் வரும் அனைத்தும் கற்பனையே என்று டாக்டர் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் பைக் ரேசர் தீரன் லைவில் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க என்று வார்த்தையை கூறி விட்டு அவன் பன்னும் அலப்பறையை விவரிக்கும் போது மஞ்சள் வீரனைக் கண் முன் கொண்டு வந்து விடுகின்றார்.

அப்பாவாக இருந்து கொண்டு ஈச்சங்காடு ஈஸ்வரி அம்மாவாக மாறி காவிக்குள் அதிகாரிகளைப் போட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி, ஆரச்சாலையை பேய்சாலையாக மாற்றி, கல்லா கட்டும் கதையை கலக்கலாக எழுதி இருக்கின்றார்.

பேயிடமிருந்து ஆரச்சாலையை மீட்டெடுப்பதற்கு திருவின் பைக் ஓட்டம், திரு பைக்கில் செல்வதைப் படிக்கப்படிக்க அவனைப் பைக்கிலிருந்து இறக்கிவிட்டு நான் பைக் ஒட்டுகின்றேன் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். குறிப்பிட்ட பைக் பறக்கும் இடம் வரும்போது நானும் பறந்துவிட்டேன், ஒரு நடுக்கத்தில் திடுக்கிட்டு ஒரு பெரு மூச்சு விட வைத்து விட்டார் எழுத்தாளர் சென்பாலன்.

பல காவல் அதிகாரியின் தலை தப்பிப்பதற்கு கார்த்திக் ஆல்டோவின் தலை அடமானம் வைக்கப்படுவதையும், அந்த பேயைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்க கூடிய முயற்சியையும் மிகவும் அழகாக எழுதியுள்ளார்  எழுத்தாளர் என்று சொல்வதை விட துப்பறிவாளர் சென்பாலன் என்று தான் சொல்ல வேண்டும்.

விஞ்ஞானமும், அறிவியலும் பேயாக மாறுவதை எழுத்து வடிவில் அழகாக எழுதி  எழுத்தாளர் விஞ்ஞானி சென்பாலானாக மாறிவிட்டார்.

பல்லாவரத்தின் பழைய வரலாறும், முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களில் சிலர் கொண்டாடப்படும் அஞ்சு கை கொண்ட பஞ்சாவின் வரலாறும் ஆரச்சாலையை மேலும் அழகுப் படுத்தியுள்ளது.

மரணத்தை நோக்கிப் பாயும், பைக் ரேசர்களின் மரணங்கள், மரணத்தை வைத்து வியாபாரம் செய்யும் ஆன்மீகம், அதை வழி நடத்தும் உயரதிகாரி, அனைத்தையும் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர்கள் என்ற எல்லா கதாபாத்திரங்களையும் எந்தவொரு தொய்வில்லாமல் அருமையான தொடர்புடன் படிப்பவரையும் புத்தகத்தை தொடர்பை துண்டிக்கவிடாமல் ஈர்க்க வைத்துள்ளார் எழுத்தாளார்.

மக்களின் மடமைத் தனத்ததிற்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக எழுதுவதும் ஒரு புரட்சி தான், அதை திராவிட சித்தாந்தத்தின் வளர்ப்பு டாக்டர் சென்பாலனின் எழுதும்போது கேட்கவா வேண்டும் மிகவும் அருமை.

PrevPreviousமுன்பனியும் பின் மறையும்
Nextசெம்மீன்Next

You Might Also Like

செம்மீன்
கொட்டு சத்தம்
கண்ணாளனே
இலக்கியன்
ஓடுகாலன்
TAGGED:சிறுகதைகள்நாவல்நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஆகஸ்ட் 2025விமர்சனம்
Previous Article மழையில் நனையாத குடை முன்பனியும் பின் மறையும்
Next Article செம்மீன் செம்மீன்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?