ஜப்பானிய ஹைக்கு
நமது சங்கப்பலகை போல ரெங்கா கூடல்களும் அக்காலத்தில் நடைபெற்றுள்ளன. பல கவிஞர்கள் சேர்ந்து ஆளுக்கொரு கண்ணியாக இயற்றியிருக்கிறார்கள். முதலில் நிஜோ அவர்கள் தொகுத்தது ஏற்கனவே இயற்றப்பட்ட பாடல்களைத்தான். பின்னர் காலப்போக்கில் விருந்துகளிலும் ஒன்றுகூடல்களிலும் விளையாட்டாகவும் போட்டியாகவும் அரங்குகளில் உடனடி ரெங்கா இயற்றும்…


