VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Reading: தீர்ப்புகள்
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > ஆசிரியர் பக்கம் > தீர்ப்புகள்
Vinmeen Dec 2025
ஆசிரியர் பக்கம்

தீர்ப்புகள்

'12 Angry Man' ன்னு ஒரு படம். அதுல இளைஞன் ஒருத்தன் கொலை செய்ததாய் கைது செய்யப்பட்டிருப்பான்.

பரிவை சே. குமார்
Last updated: May 27, 2026 12:23 pm
Share
2 Min Read
தீர்ப்புகள்
SHARE

 

தீர்ப்புகள்

 

இன்றைய சூழலில் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதற்கான முடிவுகள் எல்லாமே உடனடியாக எடுக்கப்படுகின்றன. எதையும் தீர ஆராய்ந்து எடுப்பதில்லை, எடுக்க விடுவதில்லை. இது குடும்பங்களில் மட்டுமல்ல, அரசியல், சமூகம், இனம், மதம் என எல்லா இடத்திலும் இப்போது இப்படித்தான் இருக்கிறது.

 

எந்தப் பிரச்சினை என்றாலும் யாரால் பிரச்சினை, எதனால் பிரச்சினை, இதற்கான விதை யாரால் போடப்பட்டது, இந்தப் பிரச்சினையைத் தூண்டியவர் யார் என்பதை எல்லாம் நாம் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. நமக்கு வேண்டியது அந்தப் பிரச்சினைக்கான முற்றுப்புள்ளி, நம்மைச் சார்ந்தோர் மனம் மகிழும் விதமாய் ஒரு தீர்ப்பு. பாதிக்கப்பட்டவன் எப்படியோ போகட்டும், அவனால் நமக்கு நயாப்பைசா பிரயோசனமில்லை. வென்றவன் மகிழட்டும் அவனே பின்னாட்களில் நமக்கானவன் என்பதுதான் இப்போதைய மனிதர்களின் மனநிலை.

 

எந்த ஒரு பிரச்சினைக்குமே அவசரத் தீர்ப்பை விரும்புவதைவிட, இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலிருந்து பொறுமையாய், நிதானமாய் அலசி ஆராய்ந்தோம் என்றால் உண்மையில் யார் இதற்குக் காரணம், யார் பக்கம் தவறு என்பதைச் சரியாக நம்மால் கணிக்க முடியும். நமது தீர்ப்பும் மனநிறவைக் கொடுக்கும். பாதிக்கப்பட்டவனும் வாழ்த்துவான். இப்பல்லாம் வாழ்த்துபவனை விட நம் தலைமுறை வாழ வழிவகை செய்பவனே தெய்வமாகிறான் இல்லையா..?

 

’12 Angry Man’ ன்னு ஒரு படம். அதுல இளைஞன் ஒருத்தன் கொலை செய்ததாய் கைது செய்யப்பட்டிருப்பான். பார்த்த, சப்தம் கேட்ட, கத்தி விற்ற சாட்சிகள் எல்லாம் அவனுக்கு எதிராய் இருக்க, தீர்ப்பெழுதுவது மட்டுமே பாக்கி. அந்த வழக்கில் இறுதி அத்தியாயத்தை எழுத முன்பின் அறிமுகமில்லாத 12 ஜூரி உறுப்பினர்கள் ஒரு புழுக்கமான அறையில் அமர்ந்து, விவாதித்து ஒரு மணி நேரத்தில் அவன் குற்றவாளியா இல்லையான்னு முடிவெடுக்கணும். ஒருவனைத் தவிர மற்ற 11 பேரும் அவன் குற்றவாளின்னு எழுதி முடித்துவிட்டுப் போக நினைக்க, ஒருத்தன் மட்டும் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. பொறுமையா விவாதிக்கலாம், அதன் பின் முடிவெடுக்கலாம் என்று சொல்லுவான். அந்த அறைக்குள் காரசாரமான விவாதம், கோபப் பேச்சுக்கள், கண்ணீர் என ஒரு மணி நேரம் கரையும் போது 12 பேரும் அவன் குற்றவாளி இல்லை என்பதாய் தீர்ப்பு எழுதுவார்கள்.

 

அவ்வளவுதான்… பொறுமையாய் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள் என்பதுதான் நமது விருப்பமாய் இருக்கிறது. காலம் அப்படிச் செய்ய விடுமா…? இல்லை நாம்தான் சார்பற்ற தீர்ப்பெழுத முன் வருவோமா..?

 

PrevPreviousகளம்காவல் (மலையாளம்)
Nextரசிக்கும் சீமானேNext

You Might Also Like

போதை
தூப்புக்காரி
விண்மீன் ஆரம்பம்
விருதுகள்
வாசிப்பும் எழுத்தும்
TAGGED:ஆசிரியர் பக்கம்தலையங்கம்விண்மீன் டிசம்பர் 2025
Previous Article களம்காவல் (மலையாளம்)
Next Article ரசிக்கும் சீமானே ரசிக்கும் சீமானே
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (12) கட்டுரைகள் (18) கவிதைகள் (28) குறுநாவல் (1) சிறுகதைகள் (68) திரைப் பார்வை (8) தொடர்கள் (14) நிகழ்ச்சிகள் (4) நேர்காணல் (11) புத்தகப் பார்வை (34) விண்மீன் மின்னிதழ் (12)

பதிவுகள்

  • June 20261
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (18) Interview (11) Poems (28) Series (14) Short Stories (69) ஆசிரியர் பக்கம் (12) இளையராஜா (2) கட்டுரை (11) கட்டுரைகள் (17) கவிதைகள் (28) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (2) சினிமா (8) சிறுகதைகள் (74) தலையங்கம் (12) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (14) நாவல் (7) நிகழ்ச்சி (4) நிஸ்வா (10) நூல் அறிமுகம் (34) நூல் வெளியீடு (3) நேர்காணல் (11) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (34) புத்தகம் (34) பெருங்கதை (1) பேட்டி (11) மதுரை (2) மின்னிதழ் (12) விண்மீன் (12) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (42) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?