கவிதைகள்

விண்மீன் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்.

Latest கவிதைகள் News

உலகார்ந்த பறவை – காலப்பயணம்

என் தோட்டத்து புல்வெளியையா கிரகத்தையே ஒற்றை நாடாக, ஆகாயப் புழங்குவெளியில் கட்டற்ற சுதந்திரத்தை புசிக்கும் சிட்டுக்குருவியொன்று

மலடு

’இணையென என்றுமே இனம்சேரலாகாது’ ஆவணக் கொலைதின்னும் மாண்ட சரித்திரங்கள்…

பிரிவின் மடல்

கனவுகளை களவாட வேண்டிய நான் என் நிஜங்களை களவாடிய உன்னை என் நினைவுகளோடு களமாடி கொண்டிருக்கிறேன்…

சிட்டுக்குருவியின் சாபம்

அவளை அருகில் விட்டுவிட்டு அளவளாவத் தொடங்கியிருந்தேன்... ’மரங்களைத் தொலைத்த மனிதகுலம் மண்ணாகுமென்று…’

பூதத்தின் அடிமைகள்

கேட்ட வரம் எல்லாம் தந்தாலும் பூதத்தால் தர முடியாத வரங்களும் இருக்கின்றன

சாபத்தின் சாட்சிகள்

போருக்குப் பிந்திய காலங்கள் போரைவிடத் துயரமானவை. தொடர்ச்சியான இச்செய்திகளால் நாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.