ருக்மணி வெங்கட்ராமன்
விருப்ப ஓய்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியை.
இதுவரை பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் எழுத்தாளர்கள் உடன் இணைந்து 40 சிறுகதை தொகுப்பு நூல்களையும், நான்கு தனி நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதை கொலுசு, பண்புடன், இரவி இலக்கிய இதழ், ஆனந்த சந்திரிகை, தமிழ் நெஞ்சம், நேர் பட பேசு போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது. இவரது கட்டுரை கேலக்ஸி விண்மீன், உரத்த சிந்தனை போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கொலுசு, ஆனந்த சந்திரிகை இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் நிலை பரிசு பெற்றுள்ளார். நேர்பட பேசு இதழில் இவரது கதை முதல் பரிசு பெற்றது..
1
Article
பதிவுகளைத் தேட
வகைமை
பதிவுகள்
மின்னிதழ்
விண்மீன் மின்னிதழ் வாசிக்க
Subscribe to our e-magazine
Click Here
Follow US
Find US on Social Medias


