குருவிக்கூடு
"மத்தவங்க பேச்சுக்காக நாம ஏன் கவலைபடனும்? அப்படி கவலைபடக் கூடாதுன்னு தானே நீங்க என்னை கூட்டிகிட்டு டெல்லிக்கு வந்தீங்க. அன்னைக்கு நீங்க மாமா சொன்னதை, ஆச்சி சொன்னதைக் கேட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம் ஆனால் ஒன்னு மட்டும் நிச்சயம் நீங்க…


