R.சுபாஷினி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெடாவூர் கிராமத்தில் பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தை முதுகலைப் பாடமாகப் படித்திருக்கிறார்.
முகநூலில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என்று பயணத்தைத் தொடங்கியவர் இப்போது  தன் நூல்களை மின் நூல்களாகவும், அச்சு நூல்களாகவும் வெளியிட்டு வருகிறார்.
இரண்டு சிறுகதைகளும், இவர் நூலைப் பற்றிய விமர்சனம் ஒன்றும் பாரம்பரியமான கல்கியில் வந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மற்றும் ‘சங்கப்பலகை’முகநூல் குழுமமும் சேர்ந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவர் குறுநாவல் ஒன்று பரிசு பெற்றிருக்கிறது.
1 Article