ஜாடை
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நாள். அட்மிட் ஆக போய்க்கொண்டிருக்கிறேன். கண்களை மூடிக்கொண்டால் அத்தை வருகிறாள். தலையைக் குலுக்கிக் கொண்டேன். பலனில்லை. சடசடவென ப்ரவாகமாய் எண்ணங்கள். எத்தனை விஷயங்களைத் தாண்டியும் ஏன் மனம் அதில் திரும்பத்திரும்ப சுழல்கிறது என கேட்கும் நேரம் அம்மா…


