செம்மீன்
செம்மீன், 1956 ல் வெளியான நாவல். கேரள மீனவர்களின் வாழ்க்கையை, ஒரு மெல்லிய காதல் கதையோடு இணைத்து இவர் எழுதிய இந்நூல், இந்திய இலக்கியங்களுள் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மீனவர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுடைய நம்பிக்கைகளையும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்யப்பட்டதே…


