சுவரின்றி சித்திரமா?
மனதளவில் அதிருப்தி ஏற்பட்ட போதிலும் அதை தியாகம் என்று சமாதானப்படுத்திக் கொள்வது.
பின்னல்
சலீமா “நானெல்லாம் நல்லா அழகானவனா, கை நிறைய சம்பாதிக்கிறவனா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடுவேன் அவ்வளவுதான் என் இலக்கு” என்று சொல்ல அனைவரும் சிரித்தது கண் முன்னே விரிந்தது.


