உரையாடல்கள்
பிடிவாதங்கள் வாழ்க்கை என்னும் வரத்தைச் சாபமாக்கி விடுகின்றன. பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள அகந்தையும், ஆணவமும் அனுமதிப்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் சக மனிதர்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திருடன் மணியன்பிள்ளை
கையில் தேவைக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும்போது மனிதனின் மனம் தன்னுடைய சுயத்தை இழந்து எந்தத் தவற்றையும் செய்வதற்கு உடன்படுகிறது


