ரசிக்கும் சீமானே
அந்த வரவேற்பு ஹால் சுற்றிலும் ராஜா நடித்த படங்களின் வெற்றி விழா ஷீல்டுகள் இருந்தன. வேலைக்காரர் ஜூஸ் இருந்த ட்ரேயைக் கொண்டுவந்து நீட்ட இருவரும் எடுத்துக்கொண்டார்கள். அந்த ஜூஸ் கிளாசை செல்போனில் படம் எடுத்து கொண்ட பின் குடிக்க ஆரம்பித்தான். "எதுக்குடா…
தாவணி கோவிலில் காவடி சிந்துகள்
பாடல் முழுக்க ரஜினியும் மாதவியும் பேசிக் கொண்டே ஊட்டியை நடந்தே சுற்றி வருகிறார்கள். ரொம்ப நடந்துகிட்டே இருக்காங்களே என்று சில இடங்களில் இயக்குநர் அவர்களை அமர வைக்கிறார். நிற்கவும் வைக்கிறார். ஆக மொத்தத்துல நம்மை ரசிக்க வச்சிடறார்.


