சரத்காலச் சந்திரன்
நிலவின் மண் பதியாத அவள் பாத வளைவில் என் சொப்பன முத்தங்கள்
செதில்கள்
தீவின் பிடாரி ஆண்களை வெறுத்திருந்தாள். ஆணின் கைக்குள் தீவு அகப்படாமல் இருக்கவும், ரூமையின் சந்ததி விருத்தி அடையவும், கன்னிகளாகவே பிரசவிக்கும் வரத்தை அவளுக்கும் அவளின் வழி தோன்றல்களுக்கும் பிடாரி நல்கி இருந்தாள்.


