மலர் ஏந்திய கரம்
மலர் தோட்டம் ஓடி ஒளியும் குழந்தைகள் தொலைவில் சைரன்
மாயநிழல்
“ மிஸ்டர் ராஜேந்திரன் நேற்று எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் பார்த்தேன், ஹார்ட் டிஷ்யூஸ் உங்களுக்கு ரொம்ப வீக்கா இருக்கு. இப்போ பைபாஸ் சர்ஜரி செய்கிறது பேஷண்ட்டுக்கு உதவாது. பேஷண்டுக்கு பெனிஃபிட் இல்லாத எதையும் நாமேன் முயற்சிக்கனும். அதனால ஆபரேஷன் செய்யணுமா… மருந்து…


