‘இலக்கியம் வெறுமனே எழுத்து இல்ல… அது ஆன்மாவின் ஜீவன்’– எழுத்தாளர் மலர்வதி
நான் எழுதும் எல்லா படைப்புகளும் நான் சார்ந்திருக்கும் சமயத்தின் அறியாமைகளை குத்திக்காட்டுற படியாகவே எழுதியிட்டு இருக்கேன்.
விண்மீன் ஜூலை 2026 மின்னிதழ்
விண்மீன் ஜூலை 2026 மாத மின்னிதழ்.


