அரேபியாவின் ஆபரணம்
அப்போது தான் அந்த மேஜிக் நிகழும். கடும் பாலை நிலத்தில் எங்கிருந்தோ வந்த மேகங்கள் திடீரென சூழும். நாற்பது டிகிரிக்கு மேல் கொதித்த வெப்பநிலை 20 ஆகும். காரின் கண்ணாடியில் பனி படரும். கையை வெளியில் நீட்டினால் ஈரமாகும். இதுவரை இருந்த…
முதல்ல கிச்சன்ல இருந்து வெளில வாங்க
இதில் 99% பாதிக்கப்படுவது பெண்களே. ஆனால் அதற்காகவே அவதரித்ததைப் போல ஆர்வமுடன் இயங்குவதைப் பார்த்தால் நமக்கெதுக்கு வம்பு எனத் தோன்றுகிறது. வயதானாலும், உடல்நலம் இல்லாவிட்டாலும் கூட அதற்கு விடுமுறை இல்லை. அதிக உடல் உழைப்பு கோராத, எளிமையான உணவுமுறைகள் இளக்காரமாகப் பார்க்கப்படுகின்றன.


