யார் சிறந்தவர்கள்?
இதைவிட கொடுமை, மனீஷாவின் நண்பர்கள் என்னிடமும் நன்றாக பேசுவார்கள், இந்தப் பிரிவினைகளுக்குப் பிறகு அவ்வப்போது நான் பள்ளிக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அவர்கள் என்னைக்கூட பார்த்தும் பார்க்காதது போல செல்வதை கண்கூடாக பார்த்திருக்கிறேன், பெற்றோருக்கே இந்த நிலையெனில் வகுப்பில் மற்ற மாணவர்களின் நிலையை…


