செஞ்சோற்றுக் கடன் தீர
“என்னடா ஆச்சு மணிகண்டா? காலைல இண்டர்வியூ அதுவும் ஆர் வி சொல்யூஷன்க்கு போயிருக்கன்னு உங்க அம்மா சொன்னாங்க. என்னாச்சு ஊத்திக்கிச்சா? அதான் புலம்புறியா?” “ஊத்திக்கிச்சு.. ஆனா ஊத்திக்கலை!” என்றவாறு திரும்பிப் படுத்தான் மணிகண்டன். இப்போது போர்வை பொத்தல்களும் வானின் நட்சத்திரங்களும் நேருக்கு…


